ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை விஷேசம்
1.1.2020 16 புதன் திருவெம்பாவை ஆரம்பம்
8.1.2020 23 புதன் பிரதோஷம்
10.1.2020 25 வெள்ளி ஆருத்ரா தரிசனம், பௌர்ணமி, மாதாந்தம்.
11.1.2020 26 சனி சாஸ்தா மாதாந்தம்
13.1.2020 29 திங்கள் சங்கடஹரசதுர்த்தி
14.1.2020 30 செவ்வாய் அம்மன் மாதாந்தம்
15.1.2020 தை 1 புதன் மாதபிறப்பு பூஜை, தை பொங்கல்.
16.1.2020 2 வியாழன் ஹஸ்தம்
17.1.2020 3 வெள்ளி தேய்பிறை அஷ்டமி
22.1.2020 8 புதன் பிரதோஷம்
24.1.2020 10 வெள்ளி அமாவாசை
29.1.2020 15 புதன் வளர்பிறை பஞ்சமி
6.2.2020 23 வியாழன் பிரதோஷம், திருவாதிரை.
7.2.2020 24 வெள்ளி மாதாந்தம்
Close Menu