ஸ்ரீ வாலைகுருசாமி கோவில்

சுமார் 800 வருடங்களுக்கு முன் ஸ்ரீ வாலைகுருசாமிகள் கயிலையில் தவங்கள் பல இயற்றி ஏக பரம்பொருள் கயிலை நாதனின் பரிபூரண‍ ஆசிகள் பெற்று, அவர்தம் சித்தபடி தென் தேச பயணம் மேற்கொண்டு, வரும் வழியில்ஸ்ரீ காசியானந்தரையும் உடன் அழைத்து , பல பகுதிகளில் பூஜை, புனஸ்காரங்களும் செய்து செந்தூருக்கும் குமரிக்கும் இடைப்பட்ட பகுதியில் இயற்கை ததும்பும் சுழலும், சக்தியும், குளிர்ச்சியும் தர்மங்களும் நிறைந்த புண்ணிய பூமியாம் கொம்மடியில் கோட்டை அமைத்து , கோட்டையிலே சோலை அமைத்து , அச்சோலையின் நடுவே மகான் வாலைகுரு.

Close Menu