JANUARY

  • மார்கழித் திருவாதிரைக்கு முதல் 9 நாளும் காலை பஜனையில் திருவெம்பாவை மட்டுமே பாடபடும்.
  • கோவிலில் காலை பூiஜயில் சுவாமி ஸ்ரீ நடராஜர் முன்பு மாணிக்கவாசக சுவாமிகளை கேடயத்தில்
    எழுந்தருளி, திருவெம்பாவை பாடபெறும்
  • பஜனை கோவில் திரும்பியவுடன் மாணிக்கவாசக சுவாமி சிறிய சப்பரத்தில் பிரகார உலா வந்ததும்
    ஸ்ரீ நடராஜருக்கு மோட்ச தீபம் காட்டப்படும்.
வேளை நேரம் நிகழ்ச்சி விபரம்
காலை 4.30 நடைதிறப்பு
05.00 – 5.30 சிறப்பு அபிஷேகம் பெரியநந்தி
05.45 – 6.15 சாயரட்ஷை
06.15 – 6.45 ஸ்ரீ பிரதோஷ நாயகர் பிரகார உலா ரிஷப வாகனம்
இரவு 7.00 இராக்கால பூஜை
8.00 நடை சாத்தல்
வேளைநேரம்விபரம்விபரம்
அதிகாலை3.00நடைதிறப்பு 
 3.30 – 4.30சிறப்பு அபிஷேகம்சிறப்பு அபிஷேகம்
 5.00 – 5.30நடராஜர் அபிஷேகம் 
காலை6.30 – 7.30அலங்கார தீபாராதனை 
 7.30 -8.00ஸ்ரீ நடராஜர் தீபாராதனை, திருவெம்பாவை விண்ணப்பம் 
 8.00 – 8.20புஷ்பாஞ்சலிஸ்ரீ நடராஜர்
 8.20 -8.25ஆருத்ரா தரிசனம் 
 8.15 -11.15சுவாமி உற்சவ விநாயகர் ஸ்ரீ நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் சமேதரராய் வீதி உலா வந்து காட்சி தந்தருளல்புஷ்ப அலங்கார சப்பரம்

தமிழ் மாத கடைசி சனிக்கிழமைகளில் ஸ்ரீ ஞாணகுரு ஐயனார் கோவில் சிறப்பு

வேளைநேரம்விபரம்விபரம்
மாலை5.00நடைதிறப்பு 
 05.30 – 6.00சிறப்பு அபிஷேகம்ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி
 06.15 – 6.45சாயரட்ஷை பூஜை 
இரவு7.15 – 8.00இராக்கால 
 8.15நடை சாத்தல் 
தமிழ் மாத கடைசி செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீ உமாமகேஸ்வாp அம்மன் கோவில் சிறப்பு

தமிழ் மாதபிறப்பு நாட்களில் காலை பூஜையில் சிறப்பு நெய்வேத்யம்

வேளைநேரம்நிகழ்ச்சிவிபரம்
மாலை5.00நடைதிறப்பு 
 05.30 – 6.00சிறப்பு அபிஷேகம்ஸ்ரீ சந்திரசேகரர்
 06.15 – 6.45சாயரட்ஷை பூஜை 
இரவு7.15 – 8.00இராக்கால பூஜை 
 8.15நடை சாத்தல் 
வேளைநேரம்நிகழ்ச்சிவிபரம்
மாலை5.00நடைதிறப்பு 
 5.45 – 6.15சாயரட்ஷை பூஜை 
 06.30 – 7.00சிறப்பு அபிஷேகம்ஸ்ரீ சுவர்ணாஹர்ஷன பைரவர்
இரவு7.15 – 8.00இராக்கால பூஜை 
 8.15நடை சாத்தல் 
வேளைநேரம்நிகழ்ச்சிவிபரம்
பகல்11.00நடைதிறப்பு 
 12.30 -1.15உச்சிகால பூஜை 
மதியம்1.30 -1.45மகேஸ்வர பூஜைகாவடிபிறை
 1.45 -2.30அன்னதானம்பாலாம்பிகா அன்னாலயா
வேளைநேரம்நிகழ்ச்சி்விபரம்
மாலை5.00நடைதிறப்பு 
 05.30 – 6.00சிறப்பு அபிஷேகம்ஸ்ரீ வாராஹி அம்பாள்
 06.15 – 6.45சாயரட்ஷை பூஜை 
இரவு7.15 – 8.00இராக்கால பூஜை 
 8.15நடை சாத்தல் 

FEBRUARY

பிரதோஷம்

வேளை நேரம் நிகழ்ச்சி விபரம்
காலை 4.30 நடைதிறப்பு
05.00 – 5.30 சிறப்பு அபிஷேகம் பெரியநந்தி
05.45 – 6.15 சாயரட்ஷை
06.15 – 6.45 ஸ்ரீ பிரதோஷ நாயகர் பிரகார உலா ரிஷப வாகனம்
இரவு 7.00 இராக்கால பூஜை
8.00 நடை சாத்தல்

திருவாதிரை

வேளை நேரம் நிகழ்ச்சி் விபரம்
மாலை 5.00 நடைதிறப்பு
05.30 – 6.00 சிறப்பு அபிஷேகம் ஸ்ரீ நடராஜர்
06.15 – 6.45 சாயரட்ஷை பூஜை
இரவு 7.15 – 8.00 இராக்கால பூஜை
8.15 நடை சாத்தல்

தமிழ் மாத கடைசி வெள்ளி;க்கிழமைகளில் ஸ்ரீ வாலைகுரு சுவாமி; கோவில் சிறப்பு