ஸ்ரீ வாலைகுருசாமி கோவில்

சுமார் 800 வருடங்களுக்கு முன் காசியிலிருந்து புறப்பட்டு பல ஸ்தலங்களுக்குப போய் விட்டு கொம்மடிக்கோட்டை வந்து இங்குள்ள மரச்சோலைகளையே ஆசிரமமாக் கொண்டு ஸ்ரீவாலைகுருசாமி குருவாகவும் ஸ்ரீ காசயானந்த சுவாமி சிஷ்யராகவும் தவம் செய்து கொண்டிருக்கும் பொழுது இன்னும் பல பல யோகிகளும் வந்து சேர்ந்து தவம் செய்திக்கிறார்கள்.