ஸ்ரீவாலை குருசுவாமி கோவில்.

இந்த புண்ணிய திருத்தலம் சிதம்பரனார் மாவட்டம் சாத்தான்குளம் வட்டத்தில் உள்ளது.

திசையன்விளையில் இருந்து 11 கிலோமீட்டரிலும் சாத்தான்குளத்தில் இருந்து 10 கிலோமீட்டரிலும் உடன்குடியில் இருந்து 11 கிலோ மீட்டரிலும் கொம்மடிக்கோட்டை எனும் சிற்றூரில் இந்த கோவில் அமைந்துள்ளது.

Contact Info